கமல் பாடலின் தலைப்பு ரஜினி படத்தின் பெயர்
அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கதான் ஒத்துக்கோ ஒத்துக்கோ
காட்டோரம் மேயும் குறும்பாடு அத
போட்டாத்தான் நமக்குச் சாப்பாடு
சீறினா சீறுவேன் கீறினா கீறுவேன்
கமல் நடித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம் பெறும் இந்த பாடலின் முதல் வரி ஆரம்பம் அண்ணாத்த னு இருக்கும். இந்த தலைப்புதான் ரஜினி நடிக்கும் 168வது படத்தின் தலைப்பு. ஆகவே கமல் ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக இந்த கமல் பாடலின் தலைப்பு படமாக எடுக்க படுக்கிறது என பேசிவருகிறார்கள்
Comments