தோழர் எம்.சுந்தரம்பாள் அவர்களின் 21ஆம் ஆண்டு புகழஞ்சலி கூட்டம்

தோழர் எம்.சுந்தரம்பாள் அவர்களின் 21ஆம் ஆண்டு புகழஞ்சலி கூட்டம் இந்திய மாதர் சம்மேளனத்தின்ஒன்றிய செயலாளர் தோழர் சு.தமிழ்ச்செல்வி ராஜா தலைமையில் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செலாளர் தோழர் கே.பாலு அவர்கள் மலர்வளையம் வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியினை ஏற்றிவைத்து அஞ்சலி செலுத்தினார்


 


.வி.ச ஒன்றிய செயலாளர் தோழர் கோ.ஜெயபால், மு. ஊ.ஒ. குழு உறுப்பினர் தோழர்சகாதேவன், ஒ.கு. உ. தோழர் சண்முகம், கிளை செயலாளர்கள் தோழர்கள் தெட்சணாமூர்த்தி, கலியமூர்த்தி, பூசலாங்குடி ஊ.ம.தலைவர் தோழர் ர.சுபிதா. ஊ.ஒ.கு. உறுப்பினர்கள் கு.பிரேமா, எம்.மாரியம்மாள், மாதர் சங்க பொறுப்பாளர்கள் இ.புவனேஸ்வரி ,எம்.ஜமுனா .அரசு ஓய்வு பெற்ற சங்கத்தின் பொறுப்பாளர் தோழர்.கருணாநிதி, மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தோழர் சு.தமயந்தி, நினைவுரை நிகழ்த்தினார்


 


 


, நுணாக்காடு பொதுமக்கள் நிரம்ப கலந்துக்கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்


 


செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,