அரசு பாலிடெக்னிக்கல்லூரி மாணவர்கள் அடிப்படை வசதி கேட்டு கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து  கல்லூரி முன்பு அமர்ந்து தர்ணா

திருத்துறைப்பூண்டி அருகே கொருக்கை அரசு பாலிடெக்னிக்கல்லூரி மாணவர்கள் குடிநீர், மாணவர்களுக்கு விடுதி வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி கேட்டு கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து   வகுப்பு புறக்கணிப்பு செய்து கல்லூரி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்


 


 


.
திருத்துறைப்பூண்டி அருகே கொருக்கையில் இயங்கிவரும் அரசு பால்டெக்னிக் கல்லூரியில் 900 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர் வசதி இல்லை 2500 லிட்டர் தண்ணீர் 700 ரூபாய்க்கு விலைக்கு வாங்கி தருகின்றனர். மாணவர்களுக்கு விடுதி வசதி இல்லை செய்து தரவேண்டும் , மாணவிகளுக்கு விடுதி கட்டப்பட்டு திறக்கப்படாமல் சேதமைடைந்துவிட்டது இதனை கண்டித்தும் உடனடியாக குடிநீர் உள்ளிட்ட அடிப்படைவசதிகளை செய்துதரக்கோரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு செய்து கல்லூரி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


 


செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சிங்கப்பெண்ணே மகளிர் தின கவிதை