தகவல் களஞ்சியம் ஊரும் உணவும்
தகவல் களஞ்சியம்
ஒவ்வொரு ஊரும் உணவுக்கு பெயர் போனவை. அவ்வகையில் தமிழ்நாட்டிலுள்ள சில ஊர்கள் , நகரங்கள் எத்தகைய சிறப்பு உணவுகளுக்கு பெயர் போனவை குறித்தான பட்டியலை இங்கே காணலாம்
1. திருநெல்வேலி அல்வா
2 .கும்பகோணம் டிகிரி காபி
3 .மதுரை ஜிகிர்தண்டா
4.செங்கோட்டை பார்டர் பரோட்டா
5.பழனி பஞ்சாமிர்தம்
6.கோயில்பட்டி கடலை மிட்டாய்
7.மணப்பாறை முறுக்கு
8.தூத்துக்குடி மக்ரன்
9.சாத்துர் காரசேவ்
10 .திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி
11 .ஸ்ரீவில்லிப்புத்துர் பால்கோவா
12 .ஊட்டி வர்க்கி
13.ஆற்காடு மக்கன் பேடா
14.நாஞ்சில் நாடு மீன்கறி
15.ஆம்பூர் பிரியாணி
16.செட்டிநாடு பணியாரம்
17.காஞ்புரம் இட்லி
18 .சென்னை சாம்பார் இட்லி
தொகுப்பு : செ. ஏ . துரைபாண்டியன்
Comments