திரைஇசைப்பாடல்களில் அசலும் நகலும் - பகுதி 8
திரைஇசைப்பாடல்களில் அசலும் நகலும்
உமாகாந்த்
பகுதி 8
இன்றைக்கு அசல் பாடல்
Dil Deewana Na Jaane என்ற இந்தி பாடல்
பாடலை எழுதியவர்: Sameer.
இசை : Rajesh Roshan
பாடியவர் : : Anuradha Paudwal
படம் : Daag-the fire 1999
நடிப்பு ; Chanderchur Singh, Mahima Choudhry
கேளுங்க பாருங்க இந்த பாடலை
நகல்
,
தமிழ் பாடல்
படம் : வானத்தைப்போல (2000)
பாடல்: எங்கள் வீட்டில் எல்லா நேரம்
பாடல்: பா, விஜய்,நா.முத்துகுமார்
இசை; எஸ்.ஏ.ராஜ்குமார்.
பாடியவர் ; .
S. P. Balasubrahmanyam, Sujatha, Arunmozhi
நடிப்பு; விஜய்காந்த்,பிரபுதேவா ,லிவிங்ஸ்டன்.மீனா
கேளுங்க பாருங்க இந்த பாடலை
Comments