நீண்ட பட்ஜெட் வெற்று அறிக்கை

பட்ஜெட் வெற்று அறிக்கையாக உள்ளது என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

 


 

2020-2021 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மத்திய அரசின் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்து ராகுல் காந்தி கூறியிருப்பதாவது: -   வேலைவாய்ப்பின்மைதான் முக்கிய பிரச்சினையாகும்.
 

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதற்கான எந்த முக்கிய யோசனையும் பட்ஜெட்டில் இல்லை. மிக நீண்ட பட்ஜெட் உரையாக இது இருந்திருக்கலாம். ஆனால், பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை வெற்று அறிக்கையாகவே உள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார். 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,