திருவாரூர் நாகை மாவட்ட அனைத்து தொழில்முறை பெயிண்டர்கள் நலச்சங்கம்  திருத்துறைப்பூண்டி நகர ஒன்றிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் நகர பொறுப்பாளர்கள் நியமன கூட்டம்

திருவாரூர் நாகை மாவட்ட அனைத்து தொழில்முறை பெயிண்டர்கள் நலச்சங்கம்  திருத்துறைப்பூண்டி நகர ஒன்றிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் நகர பொறுப்பாளர்கள் நியமன கூட்டம் 01.02.2020 இன்று   திருத்துறைப்பூண்டி தலைமை தபால் நிலையம் எதிரில் நடைபெற்றது



 


 


 


வரவேற்புரை G. உத்திராபதி,  முன்னிலை N. பக்கிரிசாமி, Tவேதையன் S. வினோபாஜி S. முகமது பஷீர் V. ரவி  S. ரவிச்சந்திரன் தலைமை M மதியரசு  தலைமை நிர்வாக குழு திருவாரூர் மாவட்ட செயலாளர்.  சிறப்புரை T. ரமேஷ்குமார் ஒருங்கிணைப்பாளர்/ தலைவர்.  மற்றும் சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்  இக்கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் 100க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன


 


 


 


 


செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


படங்கள். மு. அமிர்தலிங்கம்


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி