அண்ணா சிலைக்கு மரியாதை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பேரறிஞர் அண்ணாவின் 51வது நினைவு நாளை முன்னிட்டு அண்ணா சிலைக்கு திருத்துறைப்பூண்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆடலரசன் மற்றும் நகர செயலாளர் பாண்டியன் தலைமையில் ஏராளமான திமுக-வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி