சுவையான  சமையல் -- Dhal Tadka (டால் தட்கா)

சுவையான  சமையல் 


Dhal Tadka (டால் தட்கா)


 


 



தேவையான பொருள்கள்


: மைசூர் பருப்பு 1/4 கப்


துவரம் பருப்பு 1/2 கப்


தக்காளி -3


வெங்காயம்-2


பச்சை மிளகாய் _2


இஞ்சி - 1துண்டு


பூண்டு - 3பல்


தனியா தூள் -1 ஸ்பூன்


மஞ்சள் தூள்-1ஸ்பூன்


சீரகம் -1ஸ்பூன்


காரப்பொடி -1 1/2ஸ்பூன்


கிச்சன் கரம் மசாலா 1-ஸ்பூன்


செய்முறை:-


           வானலியில்1/2 ஸ்பூன் நெய் விட்டு சீரகம் போட்டு தாளிக்கவும். பின்னர் தக்காளி, வெங்காயம் போட்டு வதக்கவும். வதக்கிய பின்னர் (இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் இவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து வைக்கவும்.)அரைத்த விழுதை தக்காளி, வெங்காயத்துடன் சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளி வெங்காயம் நன்கு மசிந்ததும் தனியாதூள் சீரகம் காரப்பொடி மஞ்சள் தூள் ஆகியவற்றை போட்டு வதக்கவும். வதங்கியவுடன் கிச்சன் கரம் மசாலா சேர்த்து ஒரு மூடி போட்டு வைக்கவும். பின்னர் ஒரு சிறு வானலியில் நெய் சீரகம் பூண்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். மணக்க மணக்க தால் தட்கா ரெடி


 


. By SWETHA VENKATESH.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,