சாதனை மேல் சாதனை

கிரிக்கெட்: இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் துணை நின்ற பும்ரா!:

இன்றைய போட்டியில் 4 ஓவர்கள் பந்து வீசி, ஒரு ஓவர் மெய்டன் செய்ததுடன் 12 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்!

கடைசி இரண்டு ஆண்டுகளில் கோலியின் கேப்டன்ஷிப்பில், இந்தியாவுக்கு வெளியே வென்றதொடர்கள்!

டெஸ்ட்:
2-1 ஆஸ்திரேலியா

ஒருநாள் தொடர்:
5-1 vs தென்னாப்பிரிக்கா
4-1 vs நியூஸிலாந்து
2-1 vs ஆஸ்திரேலியா.

டி20:

2-1 vs இங்கிலாந்து
2-1 vs தென்னாப்பிரிக்கா
5-0 vs நியூஸிலாந்து.

5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா ஒயிட்வாஷ் செய்த அணிகள்!:

ஒருநாள் கிரிக்கெட்:

2008 vs இங்கிலாந்து
2010 vs நியூஸிலாந்து
2011 vs இங்கிலாந்து
2014 vs இலங்கை
2017 vs இலங்கை

டி20 கிரிக்கெட்:
2008 vs நியூஸிலாந்து

இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் துணை நின்ற பும்ரா!:

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,