காத்துவாக்குல ரெண்டு காதல்
விக்னேஷ் சிவன், காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள
அறிவிப்பில்
, விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாக உள்ள "காத்துவாக்குல ரெண்டு காதல்" படத்தை இயக்கவுள்ளார்.
காதலர் தினமான இன்று அந்த அறிவிப்பு போஸ்டரை விக்னேஷ் சிவன் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.
Comments