தொடரும் காதல்
நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு நயன்தாராவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் விக்னேஷ் சிவன், “என் அழகான ஸ்டோரிக்கு 5 வயதாகிறது. காத்துவாக்குல எப்படி போனது என்றே தெரியவில்லை. இந்த 5 வருடத்தில் நிறைய அழகான ஞாபகங்கள் இருக்கின்றன. உன்னுடைய காதல் மற்றும் அன்பினால் தினமும் நமக்கு காதலர் தினம் தான்” என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்
Comments