ரம்யாவின் சமீபத்திய போட்டோ ஷூட்
சின்னத்திரை தொகுப்பாளர்களில் பலர்
மனதில் சட்டென்று இடம்பிடித்தவர் ரம்யா. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விருது நிகழ்ச்சிகள், திரைப்பட நிகழ்ச்சிகள் எனப் பல மேடைகளில் தன் திறமையால் பார்வையாளர்களை ஈர்த்த்தவர் 13 ஆண்டுகள் முறைப்படி பரதம் கற்று அரங்கேற்றமும் செய்திருக்கிறார்.
டிவி ஆங்கர், விளம்பர மாடல், சினிமா நடிகை என கலக்கி வருகிறார் ரம்யா.தற்போது மாஸ்டர் படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த சங்கத்தமிழன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரின் Recent Photoshoot இது
Comments