திருத்துறைப்பூண்டி தூய லூர்து அன்னை ஆலயத்தின் ஆண்டு பெருவிழா
திருத்துறைப்பூண்டி தூய லூர்து அன்னை ஆலயத்தின் ஆண்டு பெருவிழாவையொட்டி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேர் பவனியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தூய லூர்து அன்னை ஆலயம் ஆண்டுத் திருவிழாகொடியேற்றதுடன்கடந்த 2ம்தேதி தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக இன்று ஆலயத்தில் இருந்து திருத்தேர் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா பவனியாக பழைய ரயில் நிலையம் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று எழுதியாக வேண்டும் ஆலயத்திற்கு திருத்தேர்கள் மீண்டும் வந்தடைந்தது. இந்த நிகழ்ச்சியின் இறுதியாக ஏராளமான மக்கள் சிறப்புப் திருப்பலியில் பெற்றனர்.
செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி
Comments