சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகமான போட்டிகளில் தோற்ற அணி

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தோற்றதன் மூலமாகவே சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகமான போட்டிகளில் தோற்ற அணி என்ற மோசமான சாதனையை படைத்தது இந்திய அணி. முதல் ஒருநாள் போட்டியில்தோல்வி, இந்திய அணியின் 422வது தோல்வி. இரண்டாவது போட்டியில் அடைந்தது 423வது தோல்வி.  இதன்மூலம் ...ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகமான தோல்விகளை பெற்ற அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது


‘. இந்திய அணிஇதுவரை மொத்தமாக 986 ஒருநாள் போட்டிகளில் ஆடி 513 வெற்றிகளையும் 423 தோல்விகளையும் பெற்றுள்ளது....வாழ்த்துகள் 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சிங்கப்பெண்ணே மகளிர் தின கவிதை