பட்ஜெட் ஹல்வா

பட்ஜெட் பற்றி கருத்து தெரிவித்துள்ள கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில்  தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார் அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட் மக்களுக்கு அல்வா உடன் முடிந்தது , நீண்ட உரை ஆனால் சரியான தீர்வு இல்லை என விமர்சித்துள்ளார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி