சிறப்பு வேளாண் மண்டலம் தொடர்பாக விரைவில் ஒரு புதிய தனி சட்டம் இயற்றப்படும்

*சிறப்பு வேளாண் மண்டலம் தொடர்பாக விரைவில் ஒரு புதிய தனி சட்டம் இயற்றப்படும்


*அதிமுக அரசு சொல்வதைதான் செய்யும் செய்வதைதான் சொல்லும்


*ஸ்டாலினின் அறிக்கை ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஆதரவாக உள்ளது என மக்களால் பார்க்கப்படுகிறது


*டெல்டா மக்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் திமுகவின் உள்நோக்கம் தெரியும்


*அரசுக்கு மக்களிடம் ஆதரவு அதிகரிப்பது கண்டு பொறுக்கமுடியாமல் எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்


*வேளாண் மண்டலம் குறித்த எதிர்க்கட்சித் தலைவரின் சந்தேகங்களுக்கு விளக்கங்களுடன் சட்டம் இயற்றப்படும்


*புதிதாக ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடங்குவதை தடை செய்யும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்கும்



அமைச்சர் ஜெயக்குமார்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,