காவல் துறையினர் புதுப்பித்த பழுதடைந்த போரூர் துவக்கப்பள்ளி

சென்னை போரூர் மாநகராட்சிக்கு  சொந்தமான போரூர் துவக்கப்பள்ளி பழுதடைந்துள்ள நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் அறிவுறுத்தலின்படி SRMC  சரக காவல் துறையினர் மேற்படி பழுதடைந்த பள்ளியனை 


1)  சுற்றுசுவர் ,
2) மேல் தள தரை,
3)  கிரில் கேட் ,
4) சோடியம் மின் விளக்கு 2,
5)  மின் விளக்குகள் 60, 
6) மின்விசிறிகள் 23,
7)  கணினி மேசைகள் 3,
8)  வகுப்பறை வட்ட வடிவ  மேசைகள் 13,
9)  நாற்காலிகள் 95,
10)  பயன்பாட்டுக்கு தேவைப்படும் வாலி 9, 
11) மற்றும் மக்கு 9,
12)  வகுப்பறை தடுப்பு பலகைகள் 3,
13)  பள்ளி முழுவதும் வர்ணங்கள் பூசப்பட்டு சுவற்றில் வண்ண சித்திரங்கள் தீட்டி ,
14) பள்ளி முதல் தளத்தில் அமைக்கப்பட்ட மேற்கூரை ,
15) பள்ளியின் பிரேயர் ஹால் தரை  சுமார் 1000 அடி புதுப்பிக்கப்பட்டுள்ளது ,
16 )  கொடிக்கம்பம்  புதுப்பிக்கப்பட்டுள்ளது ,
17) பள்ளியின் அனைத்து  வகுப்பறைகளின் கரும்பலகை கரும்பலகை புதுப்பிக்கப்பட்டுள்ளது,
18) மின்  இணைப்பு பெட்டி புதுப்பிக்கப்பட்டுள்ளது,
19) பள்ளியின் அனைத்து அறைகளிலும் ஸ்விட்ச் பாக்ஸ் மற்றும் மற்றும் லயன்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது,
20) கழிவறைகள் டைல்ஸ் வாஷ் பேசின் மற்றும் புதுப்பிக்கப்பட்டுள்ளது 
 பள்ளியின் வாசலில் CCTV  கேமரா பொறுத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்