இதய அவஸ்தையின் வலிகள்

கவிதை பக்கங்கள்மேகமென கரைந்து என்னுள் உறைந்து
மின்னலென நீங்கிய
உன் நினைவுகளின்
இதய அவஸ்தையின் வலிகள்
தாளாத இந்த உடலை
மண் தவழும் முன்
நீ அணைப்பாய் என்னை
. - உமாதமிழ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்