ரஜினி வாழ வந்தவர், தமிழர் இல்லை
தமிழகத்தை ஆள ரஜினிகாந்தை அனுமதிக்க முடியாது இயக்குனர் பாரதிராஜா.
வெள்ளைக்காரன் ஆள்வதை எப்படி ஏற்க முடியாதோ அதே போல் ரஜினி ஆள நினைப்பதையும் ஏற்கமுடியாது -பாரதிராஜா.
நான் ஒரு தமிழ்நாட்டுக்காரன் என ரஜினி சொன்னாலும் அவர் வாழ வந்தவர், தமிழர் இல்லை -பாரதிராஜா.
Comments