சூரரைப்போற்று படத்தின் பாடலை விமானத்தில் வெளியிட்ட சூர்யா.
சூரரைப்போற்று படத்தின் பாடலை விமானத்தில் வெளியிட்ட நடிகர் சூர்யா.
இதற்காக இதுவரை விமானத்தில் சென்றிடாத அரசுப்பள்ளி மாணவர்களை கட்டுரைப்போட்டி மூலம் தேர்ந்தெடுத்து அழைத்துச் சென்றார்.
இப்படத்தில் இரண்டாவது பாடலை வித்தியாசமாக படக்குழுவினர் வித்தியாசமான முறையில் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் சூரரைப் போற்று படத்தின் இரண்டாவது பாடலான ’வெய்யோன் சில்லி’ இன்று வெளியிடவுள்ளது.
அதில், Speice jet 737 என்ற போயிங் விமானத்தில் 70 சிறுவர்கள் மத்தியில் இப்பாடல் வெளியிடப்படவுள்ளது. இவர்கள் அனைவருமே அரசுப் பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சற்றுமுன் இந்த பாடலை படக்குழு ட்விட்டரில் வெளியிட்டு அசத்தியுள்ளனர். பெருவாரியான ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இதோ அந்த பாடல் ப்ரோமோ.
The flying #sooraraipottru romantic single will release in mid air flight
Comments