ஐஸ்வர்யா மேனனின் இன்ஸ்டா clicks
நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர், இவர் தமிழில் காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், இதனைத் தொடர்ந்து தீயாய் வேலை செய்யணும் குமாரு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
ஹிப்ஹாப் ஆதி நடித்து வரும் நான் சிரித்தால் என்ற திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டு படவாய்ப்புகள் தேடி வருகிறார்
Comments