காந்தி நினைவிடத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
வருகை பதிவேட்டில் பதிவு செய்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்:
டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்; காந்தி நினைவிடத்தில் உள்ள வருகை பதிவேட்டில் பதிவு செய்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
Comments