எந்த இடத்தில்  எந்த கிரகம்

ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு இடத்திலும் கிரகங்கள் ஆட்சி செய்வதாக சோதிடர்கள் சொல்கிறார்கள்.   எந்த இடத்தில்  எந்த கிரகம் ஆட்சி செய்கிறது என சொல்கிறார்கள்,



சூரியன்     -  பூசை முதலியவை செய்யும் இடம்


சந்திரன்    -   கிணறு, தண்ணீர் அருகில் உள்ள இடம்


செவ்வாய் -  சமையல் அறை


புதன்          -  விளையாடும் இடம்


குரு             -  உக்கிரான அறை


சுக்கிரன்   -  படுக்கை அறைகள்                                                       


சனி           -  குப்பை தொட்டி இருக்கும் இடம்


 


 


தொகுப்பு  செ.ஏ. துரைபாண்டியன்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,