வைல்ட் லைப் போட்டோகிராபர் விருது

லண்டனின் சுரங்கப்பாதையில் இரண்டு எலிகள் சண்டையிடும் ஒரு அற்புதமான புகைப்படத்திற்கு Wildlife Photographer விருது கிடைத்துள்ளது. இந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பலர் ரசித்து வருகின்றனர்.


 


லண்டனில் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படத்தை சாம் ரவுலி எடுத்துள்ளார். அவருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,