லிக்விட் ஹைட்ரஜனை திறனாகக் கொண்டு இயங்கும் படகு

மைக்ரோசாஃப்ட் துணை நிறுவனரும் உலகின் இரண்டாம் பெரிய பணக்காரருமான பில் கேட்ஸ் தனக்கென பிரத்யேகமாக லிக்விட் ஹைட்ரஜனில் இயங்கும் சொகுசு படகு ஒன்றை வாங்கியுள்ளார்.4,600 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தப் படகுதான் உலகில் முதன்முறையாக லிக்விட் ஹைட்ரஜனை திறனாகக் கொண்டு இயங்கும் படகாகும். விடுமுறையைக் கோலாகலமாகக் கொண்டாடும் வழக்கமுடையவர் பில் கேட்ஸ். ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் வாடகைக்கு சொகுசுப் படகை எடுத்து மகிழ்பவர் இம்முறை சொந்தமாக ஒரு சொகுசுப் படகையே வாங்கியுள்ளார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்