ஆத்மிகாவின் கிளிக்ஸ்

மீசைய முறுக்கு படம் முலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஆத்மிகா  தனது முதல் படத்தில் இசை அமைப்பாளர் ஆதி நடிக்கும் முதல் திரைப்படமான மீசைய முறுக்கு படத்தில் நடித்தார். இது இருவருக்கும் முதல் திரைப்படம். இதில் வரும் நிலா கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. தன் முதல் படத்திலேயே முத்திரை பதித்தார் ஆத்மிகா. இதில் இவர் நடித்த நிலா கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது.


இவர் நடித்த நரகாசூரன் படம் பல ஆண்டுகளாக கிணற்றில் போட்ட கல் போல உள்ளது ,படம் வெளியாகாமல் போனது. வானம் கொட்டட்டும் படத்தின் ஸீநீக் பீக் வெளியாகி உள்ளது பல படங்களில் நடித்து வந்தாலும் இவருக்கு மீசைய முறுக்கு படத்திற்கு மேல் பெயர் சொல்லும் அளவிற்கு ஒரு படம் கூட இல்லை என்பது இவரின் ரசிகர்களுக்கு வருத்தமாக இருக்கிறது. குட்டை பாவாடை உடையில் தனக்கென்ற உரிய கவர்ச்சியை காட்டியுள்ளார் ஆத்மிகா


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,