போனுக்காக அலைமோதிய கூட்டம்

ஒரு மாடல் போனுக்காக அலைமோதிய கூட்டம்: விலையை உயர்த்திய Xiaomi Redmi- அப்படி என்ன சிறப்பம்சம்!


கடந்த சில தினங்களுக்கு முன்பு சியோமி ரெட்மி நோட் 8 மற்றும் சியோமி ரெட்மி 8ப்ரோ மாடல்களுக்கு ரூ.1000-வரை எக்சேஞ்ச் வசதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சலுகைகளை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக சியோமி வலைதளத்தில் இந்த சிறப்பு சலுகை வழங்கப்பட்டது.


அதேபோல், பிராண்ட் மி ஏ 3, ரெட்மி கே 30 மற்றும் ரெட்மி கே 20 ப்ரோ போன்ற சாதனங்களுக்கு நிரந்தர விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டது. இருப்பினும், ரெட்மி நோட் 8 போனுக்கு விலை அதிகரித்து இருப்பது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது.


ஏனெனில் இதுகுறித்து நிறுவனம் எதையும் பகிரங்கமாக அறிவிக்கவில்லை. புதிய விலை ரூ.10,499 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலையானது அமேசான் இந்தியா மற்றும் மி.காம் விற்பனையில் நடைமுறைக்கு வந்தது. முந்தைய விலையை விட ரூ.500 அதிகரித்துள்ளது. இதுவரை மொபைல் போன்களுக்கு விலை குறைப்பு மட்டும் அறிவித்தது என கேள்வி பட்ட நிலையில் இந்த மாடல் போனுக்கு விலை அதிகரித்துள்ளது.


BSNL மருதம் பிளான்: ரூ.1188-க்கு வருடம் முழுவதும் பேசிக்கிட்டே இருக்கலாம்- அட்டகாச விலைக்குறைப்பு


அதே நேரத்தில் இந்த சாதனம் முன்னதாகவே ஆஃப்லைன் கடைகளில் ரூ.10,499-க்கு விற்கப்படுகிறது. இந்த மொபைல் போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் கிடைக்கிறது.


நோட் 8 ப்ரோ மாடல் போனானது முன்னதாக நிர்ணயித்தப்படி ரூ .12,999 க்கு கிடைக்கிறது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் ரெட்மி நோட் 8 உடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி நோட் 8 ப்ரோவுக்கு எந்த விலை உயர்வும் அறிவிக்கவில்லை.


குறிப்பாக இந்த இரண்டு ரெட்மி ஸ்மார்ட்போன் மாடல்களும் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது, இப்போது ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 ப்ரோ மாடல்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.


BSNL 4G Plans:இன்ப அதிர்ச்சி கொடுத்த பிஎஸ்என்எல் 4ஜி: தினசரி 10ஜிபி டேட்டா.! 84நாட்கள் வேலிடிட்டி..!


6.3' இன்ச் கொண்ட வாட்டர் நாட்ச் டிஸ்பிளே


ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் பிராசஸர்


4ஜிபி ரேம் 64ஜிபி / 6ஜிபி ரேம் 128ஜிபி


குவாட் கேமரா செட்டப்


48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா


8 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா


2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா


2 டெப்த் சென்சார்


13 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா


4,000 எம்.ஏ.எச் பேட்டரி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,