சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயில் தெப்ப உற்சவம்
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயில் தெப்ப உற்சவம்
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயிலின் குளத்தில் மாசி அமாவசை முன்னிட்டு நடைபெறும் தெப்ப உற்சவம் இன்று 23.2. 2020 மாலை 6 மணியளவில் துவங்கியது
இந்த உற்சவம் இன்று துவங்கி ஒரு வார காலத்திற்கு நடைபெறும்
இந்த தெப்ப உற்சவம் குறித்த ஒரு காணொளி தொகுப்பினை இங்கே காணலாம்
Comments