ஜானு இரண்டாவது சிங்கிள்track

விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில்  வெளியான  96 படம் அமோக வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியை கண்டு பிற மொழி திரைத்துறையினர் தங்கள் மொழிகளில் 96 படத்தை ரீமேக் செய்ய முயற்சித்தனர்.



தற்போது தெலுங்கில் நடிகை சமந்தா மற்றும் ஷர்வானந்த் நடிப்பில் 96 படத்தின் ரீமேக் உருவாகி வருகிறது. ஜானு என்ற டைட்டில் படத்திற்கு பொறுத்தம். சமந்தாவின் நடிப்பு தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு பிடித்து விட்டதால்  இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் பாசிட்டீவ் விமர்சனங்களை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


 


தற்போது இப்படத்தில் இடம்பெறும் "லைஃப் ஆஃப் ராம்" என்ற இரண்டாவது சிங்கிள் சற்றுமுன் வெளியாகியுள்ளது.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,