பொது தேர்வு 10, 11, 12  எழுதும்  மாணவ  மாணவியர்களுக்கு தேர்வு எழுதுவது  பற்றிய   பயிற்சி

தமிழ் மாநில கட்சியின் வட சென்னை மாவட்டம் வர்த்தக பிரிவு செயலாளர்  தனசேகரன் அவர்கள்   ஏற்பாட்டின்படி  திறமை தகுதி வாய்ந்த ஆசிரியர்கள்  மூலம் இந்த வருடம் அரசு பள்ளி பொது தேர்வு 10, 11, 12  எழுதும்  மாணவ  மாணவியர்களுக்கு பயம்  இன்றி தெளிவான  நிலையில் தேர்வு எழுதுவது  பற்றிய   பயிற்சி  அளிக்கப்பட்டது. அவ்வமயம்   அவர்களுக்கு நோட்டு  புத்தகங்கள் வழங்கப்பட்டது


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,