ஸ்ரீகோன் குருநாதர் வித்யாலயம் பள்ளியின் 10ம் ஆண்டு விழா
திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்பேட்டை ஸ்ரீகோன் குருநாதர் வித்யாலயம் பள்ளியின் 10ம் ஆண்டு விழா 7.3.2020 அன்று மிக சிறப்பாக நடைபெற்றதுவிழாவில் கொசுவினால் வரும நோய்கள் இயற்கை மற்றும விவசாய பாதுகாப்பு அயல்நாட்டு குளிர் பானங்கள் பாதிப்பு ஆகிய விழிபபுணர்வு கருத்துகளுடன் 5ம் வகுபபு மாணவர்கள் நடத்திய நாடகம் அனைவராலும் பாராட்டப்பட்டது
Comments