திருத்துறைப்பூண்டி அருகே எழிலூர் கிராமத்தை சேர்ந்த அருள்தாஸ் (38 )என்பவர் மீது கொலைவெறித் தாக்குதல்

திருத்துறைப்பூண்டி அருகே எழிலூர் கிராமத்தை சேர்ந்த அருள்தாஸ் (38 )என்பவர் மீது கொலைவெறித் தாக்குதலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்  அவரது மனைவி பாலசுந்தரி பலத்த காயத்துடன்   மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.


திருத்துறைப்பூண்டி அருகே எழிலூர் பகுதியை சேர்ந்தவர் அருள்தாஸ் (38) இவரது மனைவி பாலசுந்தரியுடன் கோபமாக பேசி திட்டிக்கொண்டிருந்தார் அப்போது தங்களைத்தான் திட்டுவதாக அருள்தாஸின் பெரியப்பா மகன் செல்லதுரை அவரது மகன் சுதாகர், அண்ணி ஆகியோர் வீட்டிற்குள் நுழைந்து சரமாரியாக தாக்கினர் இதில் படுகாயமடைந்த அருள்தாஸ் அவரது மனைவி பாலசுந்தரி ஆகியோரை உடனடியாக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அருள்தாஸ் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து
தாக்குதலில் ஈடுபட்ட செல்லதுரை அவரது மகன் சுதாகர் ஆகியோரை கைது செய்து   விசாரணை மேற்கொண்டுள்ளனர்.செய்தியாளர்.  பாலா திருத்துறைப்பூண்டி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்