ஆறு அறிவு என்பது என்ன

உலகில் வாழும் உயிரினங்களில் ஆறறிவு படைத்த உயிரினம் மனித வர்க்கம் ஒன்றுதான். 


சரி, அந்த ஆறு அறிவு என்பது என்ன?   தமிழ் இலக்கண நூல் தொல்காப்பியம் என்ன கூறுகிறது?  1.  ஓரறிவு  - தொடுதலால் உணர்வது.

  2. இரண்டறிவு  - தொடுதல் மற்றும் சுவைத்தலால் அறிவது.

  3. மூன்றறிவு – தொடுதல், சுவைத்தல் மற்றும் முகர்தலால் அறிவது.

  4. நான்கறிவு -  தொடுதல், சுவைத்தல், முகர்தல் மற்றும் பார்த்தலால் அறிவது.

  5. ஐந்தறிவு – தொடுதல், சுவைத்தல், முகர்தல், பார்த்தல் மற்றும் கேட்டலால் அறிவது.

  6. ஆறறிவு – தொடுதல், சுவைத்தல், முகர்தல், பார்த்தல்,  கேட்டல் மனத்தால் சிந்தித்து அறிவதாகும்.    


தகவல்: செ. ஏ .துரைபாண்டியன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,