திருத்துறைப்பூண்டியில் குடியிருக்கும் பொதுமக்கள், குழந்தைகள் வீட்டிற்கு வெளியே வந்து கைதட்டி தங்கள் நன்றி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கை சுய ஊரடங்கு கடைபிடித்த பொதுமக்கள் பணியில் ஈடுபட்டுள்ள  டாக்டர்கள், சுகாதார துறை பணியாளர்கள், காவல்துறையினர், நகராட்சி, ஊராட்சி பணியாளர்கள், ஊடகத்துறையினர் உள்ளிட்ட அனைத்து துறை பணியாளர்களுக்கு திருத்துறைப்பூண்டியில் அடுக்குமாடி குடியிருப்பு, நகர பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள், குழந்தைகள் வீட்டிற்கு வெளியே வந்து கைதட்டி தங்கள் நன்றியை தெரிவித்தனர். காவல்துறை குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வீட்டிற்கு வெளியேவந்து குழந்தைகளுடன் தங்களது நன்றியை கரவொளி மூலம் வெளிப்படுத்தினர்


 


. செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்