வசந்த குமார் மோடி சந்திப்பு
கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் அவர்கள் ஈரானில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் குமரி மீனவர்களை ராணுவ விமானம் மூலம் உடனடியாக மீட்டு இந்தியா கொண்டுவர வேண்டுமென்று பாரதப்பிரதமர் அவர்களை சந்தித்து கோரிக்கை விடுத்தார் அவரும் அதை ஏற்றுக் கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி கூறினார்
Comments