முக்கிய செய்திகள்

முகக்கவசம், சானிடைசரை அதிகபட்ச விலைக்கு விற்பனை செய்தால் அதீத நடவடிக்கையாக குண்டர் சட்டம் பாயும் - தமிழக அரசு.


சென்னையில் பயணிகளின் நலன்கருதி 50% மாநகர பேருந்துகள் இயக்கப்படும்.நாளை காலை 5 மணி முதல் மாநகர பேருந்துகள் இயக்கப்படும் - மாநகர போக்குவரத்துக் கழகம்.


11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை.


தமிழகத்தின் 3 மாவட்டங்கள் உட்பட நாடு முழுவதும் 80 மாவட்டங்களை முடக்க உத்தரவு.


தமிழகத்தில் நாளை காலை 5 மணி முதல் மாநகரப் போக்குவரத்து கழக பேருந்துகள் இயங்கும் - போக்குவரத்து துறை.


ஈரோடு மாவட்டத்தில் நாளை காலை 5.00 மணி முதல் அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் திறக்கப்படும் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


மாநிலங்களுக்கு இடையே அரசு, தனியார் பேருந்து சேவைகள் இன்று முதல் மார்ச் 31ஆம் தேதி வரை நிறுத்தம் - தமிழக அரசு.


கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தொழிலாளர்கள் வேலையிழப்பையடுத்து ஆந்திராவில் குடும்பத்துக்கு ரூ.1000, இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் - ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.


ஊரடங்கு உத்தரவு தொடர்பாக இதுவரை முடிவு  எடுக்கவில்லை - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்.


ஈரோடு மாவட்டத்திற்கு வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உறவினர்களோ அல்லது சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தால் உடனடியாக வட்டாட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுகாதாரத் துறை ஆகியவற்றுக்கு தகவல் கொடுக்க வேண்டும்.


கனிகா கபூருடன் விருந்தில் கலந்து கொண்ட மொத்தம் 56 பேரில் 11 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது சோதனையில் உறுதியாகியுள்ளது.


அதிமுக மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து ராஜேந்திர பாலாஜி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.


சென்னை, காஞ்சிபுரம், ஈராோடு ஆகிய 3 மாவட்டங்களில் குடிநீர், பால், கேஸ் சிலிண்டர் விநியோகத்திற்கு மட்டும் விலக்கு.3 மாவட்டங்களை கையாள்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்யும்.


டிக்கெட் கட்டணத்தை கவுண்ட்டர்களில் திரும்பப் பெறுவதற்கான கெடு 3 நாட்களில் இருந்து 3 மாதங்களாக நீட்டிப்பு - ரயில்வே நிர்வாகம்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்