வாழ்க்கையில் சிலருக்கு நன்றி சொல்

வாழ்க்கையில் சிலருக்கு நன்றி சொல்


       சிலருக்கு அதிகம் நன்றி  சொல்


 


பலர் நம் வாழ்க்கையில் பாடம் கற்பிக்க வந்தவர்கள்


        சிலர் பாடமாகவே வந்தவர்கள்


-          -   -


கொடுப்பது சிறிது என்று தயங்காதே


       வாங்குபவருக்கு அது பெரிது


 


எடுப்பது சிறிது என்று திருடாதே


      இழந்தவருக்கு அது பெரிது.


-          -   -


ஒரு  நொடி கோபம் எனும் மிகக் கொடிய ஆயுதம்தான்


சந்தோசமான பல இதயங்களை பிரிக்கச் செய்கிறது.


-          -   -          


 


வெற்றி என்பது பெற்றுக் கொள்வது . . . தோல்வி என்பது கற்றுக் கொள்வது ,


முதலில் கற்றுக் கொள்வோம்.  .  . பிறகு பெற்றுக் கொள்வோம்.


-          -    -


சிறு  சிறு பகுதிகளாக பிரித்துக் கொண்டு செய்தால்


எந்த வேலையும் மிகக் கடினமாக இருக்காது   -


   போர்டு


தகவல் செ ஏ துரைபாண்டியன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,