நரசிம்மரை அழைக்கும் பெயர்கள்

 


 


வைணவர்களுக்கு கடவுள் நரசிம்மர்  மிகமிக முக்கியமானவர்.  அவருடைய உருவ அமைப்பு, ஏந்தியுள்ள ஆயுதங்கள், பார்வை நிலை, அணிந்துள்ள ஆபரணங்கள், இருக்கும் பாங்கு , அருட் தன்மை போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு அடைமொழியோடு 30 திருப்பெயர்கள் அவருக்கு உள்ளன.


விஷ்ணு மூலவராக உள்ள ஆலயங்கள் தமிழகத்தில் சுமார் 5,200 உள்ளன.  அவற்றில் பெருமாளுக்கு வழங்கும் சுமார் 6,000  திருநாமங்களில்  பரவலாக உள்ளதில்  நரசிம்மரும்  ஒருவர்.  அப்பெயரோடு சுமார் 100 கோவில்கள் உள்ளன.  அங்கெல்லாம் பெருமாள்  வெறுமனே நரசிம்மர் என்று மட்டும் அழைக்கப்படுவதில்லை.  முதல் பத்தியில் குறிப்பிட்ட வகையில்  அழைக்கப் படுகின்றார்.  அப்பெயர்களில்  சில  வருமாறு 



  1. அகோபில  நரசிம்மர்   2.  அழகிய சிங்கர்   3. எனந்த வீரவிக்ரம நரசிம்மர்   4. உக்கிர நிரசிம்மர்  5. கதலி நரசிங்கர்.  6. கதலி லட்சுமி நரசிம்மர்.  7.  கதிர் நரசிம்மர். 8. கருடாத்ரி லட்சுமி நரசிம்மர்.   9. கல்யாண நரசிம்மர்.  10. குகாந்தர நரசிம்மர்.  11.  குஞ்சால  நரசிம்மர்.  12.  கும்பி நரசிம்மர்.  13.  சாந்த நரசிம்மர்.  14.  சிங்கப் பெருமாள்.  15. தெள்ளிய சிங்கர்.  16. நரசிங்கர்.   17.  பானக நரசிம்மர்.  18. பாடலாத்ரி நரசிம்மர் 19.  பார்க்கவ நரசிம்மர். 20.  பாவன நரசிம்மர். 21.  பிரஉற்லாத   22. பிரஉற்லாத வரத நரசிம்மர்.   23. பூவராக நரசிம்மர். 24. மாலோல நரசிம்மர்.  25. யோக நரசிம்மர்.   26. லட்சுமி நரசிம்மர். 27. வரதயோக நரசிம்மர். 28.  வராக நரசிம்மர்.  29. வியாக்ர நரசிம்மர்.  நரசிம்மர்.  நரசிம்மர். நரசிம்மர்.  நரசிம்மர்.  நரசிம்மர். ரசிம்மர்.  30. ஜ்வாலா நரசிம்மர்.   


 


 


--செ .ஏ. துரைபாண்டியன்


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி