தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்
தமிழக பாஜக தலைவராக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக உள்ள எல்.முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர். 1ம் தேதி முதல் தமிழக பாஜக தலைவர் பதவி காலியாக இருந்தது.
தெலங்கானா ஆளுநராக தமிழிசை நியமிக்கப்பட்ட பின்னர், அந்தப் பதவி காலியாக இருந்து வந்தது.
"எல்.முருகனுடன் அனைவரும் இணைந்து பணியாற்ற தயார்"- வானதி சீனிவாசன்.
Comments