வைரஸ் கொரோனா UAE ல் கண்டறியப்பட்டு குணமாக்கப்படும் விதம் 

Covid 19 என கண்டறியப்பட்டு உலகெங்கும்..பீதியை தரும் வைரஸ் கொரோனா..! இது எப்படி UAE ல் கண்டறியப்பட்டு, குணமாக்கப்படுகிறது. 


 


பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் க்ளாஸ்ஸ் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில்,இம்மாதிரியான நோய் தொற்றை எதிர்க்க தனிமனித பொறுப்பும் அவசியமாகிறது.


இந்த மாதிரியான வசதிகள் எல்லா நாடுகளிலும் கிடைக்குமா என்பது தற்போதைய சந்தேகம். 


ஈரானில் தொடர் உயிரழப்புகள். சரியான விழிப்புணர்வும்,முன்னெச்சரிக்கையும் தர இயலாத காரணம் மக்களின் இழப்பிற்கு காரணமாக சொல்லப்படுகிறது.


பகலில் வெயில் கொளுத்த ஆரம்பித்தாலும்...முன்பிருந்த சார்ஸ் வைரஸ் போலவே இதுவும் வெயிலிலும் சர்வைவ் ஆகலாம் என்று பிபிசி காணொளி ஒன்று சொல்கிறது.


மத்திய கிழக்கு நாடுகளை சைக்கிள் பயணம் மூலம் சுற்றி வர நினைத்த ஒரு கேரள இளைஞர் அசர்பைஜான் நாட்டிற்கு செல்லும் போது அதன் எல்லைக்கதவுகள் மூடிக்கொண்டதால்... தாயகம் திரும்பியிருக்கிறார்.


கோரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதும்,ஏர்ப்போர்ட்டிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டது வரை,வீடியோவா க்கி தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 


நடுவில் அந்தந்த நாடுகளில் கண்டறியப்பட்டவர்கள் தப்பித்து சென்றதாகவும் ஸ்டோரிஸ் எழுதுகின்றன நாளிதழ்கள்.


பஹ்ரைன் பயந்து வளைகுடா நாடுகளின் ப்ளைட்ஸ் கேன்ஸல் செஞ்சு கதவுகளை அடைக்க..


தற்போது குவைத்தும் குறிப்பிட்ட இந்தியா..பங்களாதேஷ் உட்பட்ட நாடுகளுக்கான விமான சேவையை நேற்று முதல் ஒரு வாரம்...சஸ்பெண்ட் செய்துள்ளது.


மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளில்,ரெஸ்டாரண்ட்களில் நேற்று துபாயில் மக்களின் தலைகள் கம்மியாகவே காணப்பட்டது.


நம்மாட்களுக்கு கொஞ்சம் தில்லு ஜாஸ்திங்க..ஏய்... இரும்பு பாடிடா..ஒண்ணும் செய்யாதுடா மாப்ள ந்னு திரிவதுண்டு.


அதிகம் பார்த்தது வெளியில் இந்தியர்களை தான்..! 


இங்க இவர்..UAE ல.. தலை நகரம் அபுதாபி என்பதால் அங்கு முன்னெடுக்கப்பட்ட ஆக்‌ஷன்ஸ் பத்தி சொல்றார் பாருங்க..


Quarantine ந்னு நாங்க சொல்ற்தில்ல...Isolated ந்னு சொல்வோம்.. ங்கறார் பாருங்க..டாக்டர்..அங்க நிக்கறார்.


மத்த நியூஸ் சேனல்ஸ் இப்டி சொல்லி பழகுங்கப்பா !


தகவல் :சுமிதா ரமேஷ்    ( துபாய் )


விழிப்புணர்வு வீடியோ.Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சிங்கப்பெண்ணே மகளிர் தின கவிதை