மகளிர் தினத்தை முன்னிட்டு பைக் ரைடிங்கில் ஈடுப்பட்ட பெண்கள்சென்னையை அடுத்த மதுரவாயல்,பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள லால் டயர் சென்டரில் அப்போலோ டயர்ஸ் சார்பாக நடத்திய மகளிர் தின நிகழ்ச்சியில் பெண்கள் அனைவரும் சமம் என்பதை வலியுறுத்தி  பெண்கள்-ஆண்கள்  இணைந்து  பைக் ரைடிங்கில் ஈடுப்பட்டனர் .இதில் விலையுயர்ந்த பைக்குகள் கொண்டு பெண்கள் பைக் ரைடிங் செய்தனர் பெண்களுடன் இணைந்து  விழிப்புணர்வாக ஆண்களும் இணைந்து சுமார் 30க்கும் மேற்பட்டோர் பைக் ரைடிங் ஈடுபட்டனர் அனைவரும் தலைக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் வாகனம் ஓட்ட வேண்டும் என்பதை வலி உயர்த்தியும் பெண்கள் அனைவருக்கும் சமம் என்பதை கூறியும்  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  ரைடிங் செய்தனர்.இந்நிகழ்வில் வெளி  மாநிலங்களைச் சேர்ந்த பைக் ரைடர்களும் கலந்து கொண்டூ விழிப்புணர்வாக சென்றனர்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,