YES வங்கி NO வங்கியானது
YES வங்கி, NO வங்கியானது: ராகுல் காந்தி கிண்டல்
புதுடெல்லி: YES வங்கி, NO வங்கியானது எனவும் ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியும் அவரது கொள்கைகளும் இந்தியாவின் பொருளாதாரத்தை சிதைத்துவிட்டதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். வாராக்கடன் அதிகரித்து யெஸ் வங்கி திவாலாகும் நிலைக்கு சென்றுவிட்டது குறித்து ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்
Comments