மனித உரிமைகள் மீறல்கள்

சர்வதேச மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய உண்மை மற்றும் பாதிக்கப்பட்டோர் கண்ணியம் சார்ந்த தினம் (International Day for the Right to the Truth Concerning Gross Human Rights Violations and for the Dignity Victims)  ஆண்டு தோறும் மார்ச் 24 அன்று நினைவு கூரப்படுகிறது.


பேராயர் ஆஸ்கார் ரொமெரோ எல் சல்வடோரில் மனித உரிமை மீறல் மற்றும் வன்முறையை எதிர்த்து 1980ஆம் ஆண்டு மார்ச் 24 இல் போராடினார். இதனை கருத்தில்கொண்டு மனித உரிமைகளை பாதுகாக்கும் போராட்டத்தில் உயிரிழந்தவர்களையும்வன்முறையால் உயிரிழந்தவர்களை நினைவு கூர இத்தினத்தை ஐ.நா. சபை 2010ஆம் ஆண்டில் அறிவித்தது.


            மனித உரிமைகள் என்ன, என்ன என்பதைப் பற்றியும், எவை, எவை மீறல்கள் எனக் கருதப்படும் என்பதைப் பற்றியும்  மற்றும் அவை தொடர்பானவை பற்றியும் விரிவாக எழுத வேண்டுமென்று  கருதிய நிலையில் தற்போது நிலவும் உலக நெருக்கடி நிலையில் மேலும் தொடர்ந்து எழுதஇயலவில்லை.  ஆகவே, அனைவரும் கொடிய தொற்றை எதிர்க்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றி காண்வோம்.  திகில், அச்சம், பயம், போராட்டம் இவற்றிலிருந்து விலகி, நிம்மதியாக இருக்கும்போது  நிறைய எழுதலாம் என்று கருதப்படுகிறது. 


செ .ஏ.துரைபாண்டியன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்