சிகப்பு சுடி வேணும்ப்பா குறும் படம்

சிகப்பு சுடி வேணும்ப்பா


குறும் படம்


தயாரிப்பு  அகம் திரைச்சுருள்


 


சிகப்பு சுடி வேணுமப்பா
அருமையான கதை
நல்ல திரைக்கதை
பிண்ணனி இசை கச்சிதம்
போட்டோகிராபி நச்சுனு இருக்கு
நடிப்பு அனைவரும்  பிரமாதமாக நடித்திருந்தார்கள்
கணேஷ் வீரப்பன் ,செம்மலர் அன்னம் ,


குழந்தை பாத்திரம்  இந்த படத்திற்கு உயிர் நாடி
கடைசி வரி வசனம் தான் படமே
நல்ல குழநதைகள் வளர்ந்தால் இந்த நாடே திருந்திடும்
காட்சிகள் லோகசன்ஸ் அருமை
திறம்பட இயக்கிய இயக்குனர் யாரு னு எல்லோரும கேட்பாங்க
அய்யப்ப மாதவன்
விரைவில் வெள்ளித்திரையில் மின்னுவார் என நம்புகிறேன்
வாழ்த்துகள் அய்யப்பமாதவன்
வாழ்த்துகள் அகம் திரைச்சுருள்உமாகாந்தன்
சிறப்பு ஆசிரியர் பீப்பிள் டுடே


படத்தை காண  லிங்க்Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சிங்கப்பெண்ணே மகளிர் தின கவிதை