குங்குமப் பூவில் மாலை

குங்குமப் பூவில் மாலை கட்டி பார்த்திருக்கிறீர்களா?


காஞ்சி காமாட்சி அம்மனுக்கு இன்றைய அலங்காரம்........
குங்குமப்பூ மாலை
பிஸ்தாமாலை
பாதாம் மாலை
ஏலக்காய் மாலை
திராட்சை மாலை
முந்திரி மாலை..........


வரிசையாய் இதன் அழகை வர்ணிக்க வார்த்தை இல்லை..........
இதைப் பார்க்க நமக்கு எல்லாம் பாக்கியம்.........


ஸ்ரீ காமாட்சி தாயே சரணம்


தகவல் நிர்மலாராஜவேல்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,