பல்லாவரத்தில் இரண்டாவது நாளாக குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற நடத்தி வரும் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஒரு திருமணம்

சென்னை பல்லாவரம் டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம்  கிளை தலைவர் இப்ராஹீம் தலைமையில் சி ஏ ஏ ,என்.ஆர்.சி, என்.பி.ஆர் போன்ற மக்கள் விரோத சட்டங்களை மத்திய மாநில அரசுகள் திரும்பபெற வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்


        பல்லாவரத்தில் இரண்டாவது நாளாக இன்றும் 1.3.2020 குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி இஸ்லாமிய அனைவரும் ஒன்று சேர்ந்து தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது இந்த போராட்ட களத்தில் இன்று ஒரு திருமணம் நடைபெற்றது என்பது சிறப்புக்குரிய செயல்பாடாகும்.


செய்திகள் பல்லாவரம் பாஷாComments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சிங்கப்பெண்ணே மகளிர் தின கவிதை