என் பெண்மை விற்பனைக்கல்ல

GTN ARTS COLLEGE ,தாய்கூடு பவுண்டேஷன், வெற்றி மொழி வெளியீட்டகம்,  திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் இணைந்து  நடத்திய  முப்பெரும் விழா 2020  GTN கலை கல்லுரிதிண்டுக்கல் , G.S AC  அரங்கத்தில் 9.3.2020 அன்று காலை 10 மணியளவில்            தொடங்கி நடைபெற்றது


புத்தக வெளியீடு  தாய்கூடு விருதுகள் மற்றும் மகளிர் தின விழாவாக ஒருங்கிணைந்து முப் பெரும் விழாவாக இது நடைவெற்றது


 இந்த  விழாவுக்கு Ln. Dr. K ரெத்தினம் செயலாளர்  GTN ARTS COLLEGE தலைமை தாங்கி நடத்தினார்


மற்றும் அவர் திருநங்கை  குணவதி அவர்களின்  ‘என் பெண்மை விற்பனைக்கல்ல ‘என்ற  நூலை  வெளியிட அதன் முதல் பிரதியை   கவிஞர் சக்தி ஐோதி அவர்கள் பெற்றுககொண்டார்


இந்த விலை ரூ 75./- ஆகும், 75 பக்கங்கள்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,