உலக மகளிர் தின விழா குழந்தைகள் மற்றும்   பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்

கருங்குழி பேரூராட்சியில் உலக மகளிர் தின விழா நடைபெற்றதுசெங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழியில் உலக மகளிர் தின விழா  குழந்தைகள் மற்றும்   பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர் மா.கேசவன் தலைமையில் சமுதாய நல கூடத்தில் தொடங்கிவைக்கபட்டது. இந்நிகழ்ச்சியில் யோகா போட்டிகள் நடனம் போன்ற போட்டிகளில் வெற்றி பெற்றனர் பின்னர் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பேரூராட்சி அலுவலர்கள் ஊழியர்கள் என சிறப்பாக செய்திருந்தனர்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,