திருத்துறைப்பூண்டியில் பதினோராம் வகுப்பு தேர்வு நடைபெறும் பள்ளி முழுவதும்குரானா வைரஸ் முன்னெச்சரிக்கைநடவடிக்கை

         திருத்துறைப்பூண்டியில் பதினோராம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் பள்ளி முழுவதும் குரானா வைரஸ் முன்னெச்சரிக்கையை முன்னிட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மாணவ மாணவிகளின் கைகள் சுத்தப்படுத்தப்பட்டு சென்றனர்.


 திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி சார்பில் பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் நிலையில் தமிழக அரசின் கொரானா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யின்படி பள்ளி வகுப்பறை தேர்வு மையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தேர்வுக்கு வந்த மாணவர்களின் கைகள் கழுவிச் சுத்தப்படுத்திய பின்னரே தேர்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
 இந்த நிகழ்ச்சியின்போது நகராட்சி சுகாதார ஆய்வாளர் வெங்கடாசலம் மற்றும் பள்ளி தலைமையாசிரியர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.


 


 


செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,